சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தலூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெலுங்கானா சார்லபள்ளி - கோட்டயம் சிறப்பு ரயில் நவ.24ம் தேதியும், மறுமார்க்கத்தில் ரயில் நவ.25ல் புறப்படும். சார்லபள்ளியில் இருந்து நாளை முதல் ஜன. 13 வரை (செவ்வாய் மட்டும்) காலை 11.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லத்தில் நவ.20 முதல் ஜன.15 வரை (வியாழன் மட்டும்) ரயில் புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


