நீலகிரி: நீலகிரி குன்னூரில் தேனீக்கள் கொட்டியதில் வனத்துறையினர் 6 பேர் படுகாயம் அடைந்தனர். வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோது 6 பேரை தேனீக்கள் கொட்டியது. தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
+
Advertisement

