சண்டிகர்: சோவியத் யூனியன் தயாரிப்பான மிக்-21 போர் விமானங்கள் முதன்முறையாக கடந்த 1963ம் ஆண்டு சோதனை அடிப்படையில் இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டன. அதன்பின் இந்திய விமான படையின் முதுகெலும்பாக மிக்-21 மாறியது. தொடர்ந்து விபத்தில் சிக்கி வந்ததால் 62 ஆண்டுகள் சேவைக்கு பிறகு, நாளை முதல் மிக்-21 ரக போர் விமானங்கள் இந்தியா விமானப்படையிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற உள்ளன. இதற்கான விழா சண்டிகர் விமானப்படை தளத்தில் நாளை நடைபெறுகிறது.
+
Advertisement