Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!

சென்னை: சென்னை வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.