Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் 5 தீவிரவாதிகள் கைது - பரபரப்பு

டெல்லி: டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 தீவிரவாதிகளை காவல்துறை கைது செய்தது. வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சில பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது