Home/செய்திகள்/எறும்புத்தின்னியை வேட்டையாடிய 5 பேர் கைது
எறும்புத்தின்னியை வேட்டையாடிய 5 பேர் கைது
07:56 PM Sep 17, 2025 IST
Share
தேனி: ஆண்டிபட்டி அருகே எறும்புத்தின்னியை வேட்டையாடி அதன் செதில்களை விற்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரை கைது செய்த போலீசார் சுமார் 1 கிலோ எறும்புத் தின்னியின் செதில்களை பறிமுதல் செய்தனர்.