Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடி தூவி 4 வயது சிறுவன் காரில் கடத்தல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடி தூவி 4 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்து குழந்தையை கடத்திச் சென்ற கும்பல்; சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ள குடியாத்தம் நகர போலீசார்; பள்ளியில் இருந்து மகனை அழைத்து வந்து வீட்டிற்குள் செல்ல முயன்ற போது மிளகாய்ப்பொடி தூவிய கடத்திய கும்பல். சிறப்புக்குழு அமைத்து கடத்தல்காரர்களை தேட உத்தரவிட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.