Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதகையில் 4வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது!

உதகை: உதகையில் 4வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கி வரும் நவம்பர் 2ம் தேதி வரை நடக்க உள்ள கண்காட்சியில் 50 அரங்குகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.