சென்னை: சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்துள்ளார். நாட்டு வெடி வெடித்ததில் படுகாயம் அடைந்த சுனில் பிரகாஷ், யாசின் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை. நிகழ்விடத்தில் ஆவடி தீயணைப்பு, மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement