Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது!

ஒசூர்: ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தளியில் நேற்று முன்தினம் இரவு ரவுடி குனிக்கல் சதீஷ்குமார் மர்மநபர்களால் வெட்டிக் கொலை. பெல்லூர் பகுதியில் சுற்றித் திரிந்த மஞ்சுநாத், திலீப், பரத், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.