ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இடிந்து விழுந்து 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். கனமழை, வெள்ளத்தால் செல்போன், இணைய சேவை உள்ளிட்டவை முடங்கியதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
+
Advertisement