கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது ஆறாத் துயரம்; மாளா சோகம் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். விஜய் பிரச்சாரத்தில் எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றவில்லை. விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே பலர் மயக்கம் அடைந்து விழ தொடங்கினர். நீதிமன்றம், காவல்துறை விதித்த எந்த கட்டுப்பாடும் பின்பற்றப்படவில்லை. மனித நேயத்திலும் கடமையாற்றுவதிலும் முதலமைச்சர் எட்டாத உயரத்தில் நிற்கிறார்.
+
Advertisement