தஞ்சாவூர்: நாஞ்சிக்கோட்டையில் சொகுசு கார் மோதிய விபத்தில் 2 சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் மோதிய விபத்தில் சிறுமிகள் பவ்யஸ்ரீ (9), தேஜாஸ்ரீ(4) உள்பட 3 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.