Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நாகை மீனவர்கள் 31 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!

நாகை: நாகை மீனவர்கள் 31 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை; நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 31 பேர் நவ.3-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.