Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு!

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிடப் பணிகளை மேற்கொண்டிருந்த இளமதி (35 ), இந்திரா (32) இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.