Home/செய்திகள்/இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி: 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி!
இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி: 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி!
05:21 PM Oct 31, 2025 IST
Share
இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஜோஷ் ஹேசில்வுட் அபார பந்துவீச்சால் இந்திய அணி 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது.