Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2வது 4 நாள் டெஸ்ட் இந்தியா ஏ கலக்கல்

பெங்களூரு: 2வது அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 255, தென் ஆப்ரிக்கா ஏ அணி 221 ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சில் அசத்தலாக ஆடிய இந்தியா, துருவ் ஜுரெல் ஆட்டமிழக்காமல் குவித்த 127 ரன்கள் உதவியுடன் 7 விக். இழப்புக்கு 382 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. பின், 417 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய தெ.ஆ., 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக். இழப்பின்றி 25 ரன் எடுத்திருந்தது.