Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 எம்பிக்கள் பதவியேற்பு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ராஜிந்தர் குப்தா வெற்றி பெற்றார். அதே போல் ஜம்மு- காஷ்மீரில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜ சார்பில் போட்டியிட்ட சத்பால் சர்மா வெற்றி பெற்றார். 2 எம்பிக்களும் நேற்று பதவியேற்றனர். நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதியும் சி.பி.ராதாகிருஷ்ணன் 2 எம்பிக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.