Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கமுதி அருகே சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: சாயல்குடி-கமுதி சாலையில் மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்தனர். மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனமும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.