Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜஸ்தானில் வெள்ளத்தில் சிக்கிய 23 பேர் மீட்பு!!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சாஞ்சோர் என்ற இடத்தில் லுனி நதியில் வெள்ளத்தில் சிக்கிய 23 பேர் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி உள்ளிட்ட 23 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.