அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளில் உயிரிழந்தவர்கள், கண்டறிய இயலாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என மொத்தம் 23,695 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


