Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திருப்பதியில் 20 கோடி கலப்பட நெய் லட்டு விநியோகம்!

திருமலை: திருப்பதி கோயிலில் 2019-2024 ஆண்டுகளில் விற்பனையான 49 கோடி லட்டுகளில் 20 கோடி கலப்பட நெய்யில் தயாரானவை; திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, திருப்பதி லட்டு குறித்து அதிர்ச்சி தரும் தகவலை கூறியிருக்கிறார். 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்டவை என்பதை அறிந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.