கனமழை எச்சரிக்கை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட 700 கனஅடி நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 790 கனஅடியாக உள்ளது; நீர் மட்டம் 33.79 அடியாக உள்ளது.
+
Advertisement

