மும்பை: மும்பையில் விஜய் நகர் பகுதியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் எட்டு முதல் பத்து பேர் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
+
Advertisement