Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையை ஒட்டி மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன!

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயத்துக்கான சிறப்பு சிகிச்சை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மாநில, தேசிய நெடுஞ்சாலை என போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் 120 ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.