இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர், டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடந்து வரும் டி20 பிளாஸ்ட் என்ற உள்ளூர் தொடரில், லங்காஷயர் அணிக்காக ஆடிய ஜாஸ் பட்லர், 8 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 77 ரன் குவித்தார். இதன் மூலம், 13,000 ரன்கள் குவித்து அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 போட்டிகளில் 13,814 ரன் குவித்துள்ளார்.
+
Advertisement