Home/செய்திகள்/தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது!
தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது!
07:04 AM Sep 29, 2025 IST
Share
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.