Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒடிஷா மாநிலத்தில் போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்ற 114 பேர் கைது

ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில் போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்ற 114 பேரை கைது செய்தனர். இடைத்தரகர்கள் மூலம் ரூ.25 லட்சம் கொடுத்து வினாத்தாளை முன்கூட்டியே பெற முயன்றவர்களை கைது செய்துள்ளனர். முறைகேடு காரணமாக அக்.5, 6-ல் நடைபெற இருந்த போலீஸ் பணிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைத்தனர்.