Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.464 கோடி நிலுவையில் உள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.464 கோடி விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையாக உள்ளது என மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு ஒன்றிய வேளாண் அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.