Home/செய்திகள்/ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.52 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.52 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து
07:36 AM Jul 28, 2024 IST
Share
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 1.52 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்க மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை, 13வது நாளாக நீடிக்கிறது.