சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் நம் பார்வைக்கு புலப்பாமல் மறையும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெறுகிறது. பூமியும் சனிகிரமும் ஒரே நேர்கோட்டில் வருவதன் மூலம் சனிகிரத்தின் வளையங்கள் சிறிதுநேரம் மறைவது போல் தோன்றும். வளையங்கள் மறைந்திருக்கும் நேரத்தில் சனிகிரகத்தின் 274 சந்திரன்களையும் தெளிவாகப் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சாதாரணமாக சனிகிரத்தின் 274 சந்திரன்களில் ஐந்தாறுதான் கண்ணுக்குப் புலப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன.
Advertisement