Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் நெற்பயிர் சேதம் கணக்கெடுப்பு..!!

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் ட்ரோன் மூலம் நெற்பயிர் சேதம் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.