Home/செய்தி/குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்..!!
குரூப் 4- நவ.21 வரை சான்றிதழ்களை பதிவேற்றலாம்..!!
10:39 AM Nov 13, 2024 IST
Share
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நவம்பர் .21ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.