Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதிதாக வேலையில் சேர்வோருக்கு அதிக சம்பளம்: சென்னை முதலிடம்

சென்னை: கல்லூரி படிப்பை முடித்து புதிதாக வேலையில் சேர்வோருக்கு அதிக சம்பளம் வழங்கும் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் பணி சேர்வோருக்கு அதிக சம்பளம் வழங்கி வருகிறது. கல்லூரி படிப்பை முடித்து புதிதாக வேலையில் சேர்வோருக்கு ஆரம்ப கால சம்பளம் ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது. மும்பை, ஐதராபாத்தில் ரூ.28,500, பெங்களூரு ரூ.28,400 ஆரம்ப கால சம்பளமாக தரப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக பணிக்கு சேருவோரின் சராசரி மாத சம்பளம் 2 ஆண்டுகள் வரை ரூ.25 ஆயிரம்-ரூ.30ஆயிரமாக உள்ளது. 5 - 8 ஆண்டுகள் பணி செய்வோர் ரூ.66,400 சம்பளம் பெறுகின்றனர் Indeed inaugural PAYMAP ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.