Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலை ரத்துசெய்ய கோரி ஐகோர்ட் கிளையில் மனு!!

நெல்லை: திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் சங்க தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.