Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெல்லை நீட் பயிற்சி மையம் மீது வழக்கு

நெல்லை : நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நெல்லை ஆட்சியர், காவல் ஆணையர் பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.