நெல்லை அருகே கவின் (26) என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான சுர்ஜித் (24) புகைப்படம் வெளியீடு
நெல்லை: நெல்லை அருகே கவின் (26) என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சுர்ஜித் (24) புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.ஐ.களாக உள்ள சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என சாலை மறியலில் ஈடுபட்ட கவினின் உறவினர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.