நெல்லை: நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேரை கைது செய்துள்ளனர். தனிப்படை போலீசார் பிடிக்க முயன்ற போது நவீன் மற்றும் முருகன் தப்பியோட முயற்சி செய்ததில் கீழே விழுந்து இருவரும் காயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் பிடிபட்டு நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
Advertisement