Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

திருவனந்தபுரம்: நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட், நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து ஒன்றிய அரசு உரிய விசாரணை நடத்த கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.