Home/செய்திகள்/நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்..!!
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்..!!
10:30 AM Jul 11, 2024 IST
Share
டெல்லி: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்தது. நீட் முறைகேடு தொடர்பான 36 வழக்குகளை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.