Home/செய்திகள்/தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் 3-வது முறையாக தொடர்கிறார்..!!
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் 3-வது முறையாக தொடர்கிறார்..!!
05:10 PM Jun 13, 2024 IST
Share
டெல்லி: நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் 3-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.