கும்பகோணம்: எனது பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் இனிஷியலை வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள் என கும்பகோணம் மாவட்ட பாமக பொதுக் குழுவில் ராமதாஸ் பேசியுள்ளார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தசரதன் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் சென்றார். எனது பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு ராமதாஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement


