Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாமக்கல்லில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரர் வீட்டில் ஐடி சோதனை..!!

நாமக்கல்: நாமக்கல் காந்தி நகரில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரரும் பேருந்து உரிமையாளருமான சந்திரசேகர் வீட்டில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா? என வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும்படை சோதனை நடத்தி வருகிறது.