Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாமக்கல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தம்பதி சடலம் மீட்பு!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையத்தில் பொன்னுசாமி, அவரது மனைவி வாசுகி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தம்பதியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.