Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை ஓரிரு வாரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் மா.சு.

சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை ஓரிரு வாரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.1256 இடங்களில் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த முகாம் நடத்தி முடிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.