Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாக்பூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!

மும்பை : மராட்டிய மாநிலம் நாக்பூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.