Home/செய்திகள்/நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
10:36 AM Jun 23, 2024 IST
Share
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கார் மோதி ராஜாங்கம், கோவிந்தராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.