![]()
நாகை : நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தது போலீஸ். போலீசார் வருவதை கண்டதும் தப்பிய கடல் அட்டை வியாபாரி உள்ளிட்டோருக்கு வலைவீசப்பட்டுள்ளது. போலீசார் பறிமுதல் செய்த 150 கிலோ கடல் அட்டையை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.