சென்னை : சென்னை மயிலாப்பூரில் சிறார்களின் ஆபாச வீடியோக்களை விற்ற விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். சீனிவாசபுரத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த மற்றொருவர் என இருவர் கைது செய்யப்பட்டனர். சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி ஆபாச வீடியோக்களை விற்றுவந்த தம்பதி நேற்று கைதாகினர்.
Advertisement