Home/செய்திகள்/முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு!
முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு!
08:10 AM Aug 25, 2024 IST
Share
பழனி: பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வகையில் கண்காட்சியை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.